அதிகமான மனஉளைச்சலின் விளைவு என்ன? உடல் மெலிவு.

 

அதிகமான மனஉளைச்சலின் விளைவு என்ன?

உடல் மெலிவு.

உறக்கத்தை தொலைத்து விட்ட

விழிகள்.

குழி விழுந்த, ஒளியிழந்த கண்கள் .

கண்ணை சுற்றி விழும் கருவளையம்.

10 வயது கூடிய வயோதிக தோற்றம்.

சரிந்த தோள்கள்.

குற்ற மனப்பான்மை.

இழந்த மன ஒருமைப் பாடு.

எதையும் கூர்ந்து நோக்கவோ,

ஆழ்ந்து சிந்திக்கவோ

இயலாமை.

நேர விரையம்.

சுய வெறுப்பு.

கழிவிரக்கம்.

மதிப்பிழப்பு.

பார்ப்பவர்களை

ஐயோ ! என்னாச்சு இவங்களுக்கு?

என்ற திகில் மற்றும்

வேதனை கவ்வும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...