- மைதாவில் செய்யப்பட்ட உணவு (பரோட்டா)
- உப்பு அதிகமாக உள்ள நொறுக்கு தீனி வகைகள்.(நெகிழிகளில் அடைத்தது)
- அனைத்து வெதுப்பகம் உணவு வகைகள்.(Bakery items)
- எண்ணெய்யில் பொரிக்கப்பட்ட இனிப்பு கார பதார்த்த வகைகள்(டால்டா அல்லது பாமாயில். கடைகளில் நீங்கள் வாங்கும் முன் கேட்டு தெரிந்து கொள்ளலாம்)
- நொறுவைகள்(சிப்ஸ்)
- துரித உணவு வகைகள்(fast food)
- பட்டை தீட்டிய உணவு ( வெள்ளை அரிசி)
- வேதி பொருளால் சுத்திகரிப்பு செய்யப்பட்டவை(வெள்ளை சர்க்கரை)
- மரச்செக்கு மூலமாக பெறப்படாத அனைத்து எண்ணெய் வகைகள்(not from cold pressed oils)
- பதப்படுத்தப்பட்ட மீன் மற்றும் இறைச்சி வகைகள்(freezed food)
- அனைத்து சுவையூட்டிகள்(sauces)
- சுவையூட்டப்பட்ட குளிர் பானங்கள்(aerated cool drinks which are having only sugars)
- அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல் கொடுக்கக்கூடிய உணவுகள்(acidic food)
- அதிகம் மசாலா , எண்ணெய் சேர்த்து செய்யப்பட்ட உணவுகள்.
- அனைத்து நிறமூட்டிகள் (food colours)மற்றும் மணமூட்டிகள் (அஜீனமோட்டோ)
- நாம் வாழும் வானிலைக்கு சற்றும் நம் உடலுக்கு பொருந்தாத உணவுகள் (பீஸ்ஸா, பர்கர், பாஸ்தா).
- செயற்கை இனிப்பு (sugar free).
முதல் 15 ஆரோக்கியமற்ற உணவுகள் யாவை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
मौसम
मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...
-
அஸ்வெசும பெறுகின்ற பெற்றோர்கள், விசேட தேவையடையவர்கள், சிறுவர் இல்லங்களில் உள்ள விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகங்களை ...
-
40 வயதுக்கு மேல் ஆண்களின் மனநிலை எப்படி இருக்கும்? திருமணம் ஆனவரானால் மனைவியின் + மற்றும் - அவரின் உறவினர்களை நன்றாகப் புரிந்து கொண்டிருப்ப...
-
அரிசி கழுவிய நீரின் நன்மைகள் என்னென்ன? பொதுவாக அரிசி கழுவி நீரை கீழே கொட்டி விடுவோம் .அதற்கு பதிலாக அதை நாம் பயன்படுத்தும் போது நம் சருமம்,...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக