நரம்பு தளர்ச்சி நீங்க, நரம்பு சக்தி பெற என்ன உணவு சாப்பிட வேண்டும்?
ஆங்கில மருந்து என்று எதுவும் இருக்காது. அப்படியே இருந்தாலும்
முழுமையாககுணம் அடையாது. ஆகாரங்கள்தான் முக்கியம்
வேலா, வேலை சரியாக, நன்றாக சாப்பிட வேண்டும் புகை, மற்றும் ஆல்கஹால் அடியோடு விட்டுவிடுவது அவசியம்.
காலை உணவுக்கு பிறகு பாதாம், பிஸ்தா, வகைகள்.( முடிந்தது)
மதிய உணவுக்கு பிறகு கருப்பு காய்ந்ததிராட்ஷை, பேரீச்சை பழம். முடிந்த அளவுக்கு.
இரவு உணவுக்கு பிறகு செவ்வாழை பழம், ஒன்று மட்டுமே போதும். படுக்கும் பொழுது பசும்பால். அவ்வளவுதான்
காய்ந்த திராட்ஷை. 10 No. போதும் பேரீச்சை - 5, No போதும், இதுபோலவே, சிறிதளவே பாதாம், மற்றும் பிஸ்தா
இல்லரம், முடிந்தாலுமே வயதுக்கேற்ற அளவுடன்தான் வைத்து கொள்ளல் வேண்டும். முதல் ஒரு மாதம் மட்டும் விலகி இருக்கவும்.
ஒரே மாதத்தில் வித்தியாசம் தெரியும், பாருங்கள்.
அருமையான இயற்க்கையான உணவு முறையில் மருந்துகள் முயற்ச்சியுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக