ஒருவர் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார் என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
1.அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவது.
2.தினமும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.
3. காதலிப்பது.😀
4.பகலில் உறங்குவது.
5.இரவில் உறங்காமல் இருப்பது.
6. Webseries பார்ப்பது.
7. தொலைக்காட்சி பார்ப்பது.
8. செஸ் ( சதுரங்கம்) விளையாட தெரியாமல் இருப்பது.
9. சிரிக்காமல் இருப்பது.
10. Social media பயன்படுத்துவது.
11. அதிக கேம்ஸ் கைபேசியில் விளையாடுவது.
12. கஷ்டப்பட்டு எழுதும் பதில்களுக்கு Like போடாமல் செல்வது 😜
13. யாராவது நம்மை ஊக்குவிக்க மாட்டார்களா என்று காத்திருப்பது.
14. ஒப்பிட்டு பார்ப்பது.
நன்றி ❤️
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக