வெங்காயத்தை தலையில் தேய்ப்பதால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா

 

வெங்காயத்தை தலையில் தேய்ப்பதால் ஏதேனும் தீங்கு ஏற்படுமா?

கண்டிப்பாக மிக பயங்கரமாக தீங்கு ஏற்படும் .

அந்த கொடுமையை வாயால் சொல்லமுடியாது இங்கே எழுதவும் முடியாது .

ஒரு சாம்பார் வைக்கமுடியாது .

ஆம்லெட் போடமுடியாது .

வெங்காயம் வதக்க கூட முடியாது .

பின்னே ?சாப்பாட்டுக்கு யூஸ் பண்ற வெங்காயம் இப்படி தலைக்கு தேய்ச்சு விலை கூடி கிலோ 120 ரூபாய்க்கு கூட போயிருச்சுன்னா ?

அதனால இன்னும் நன்மைன்னு நிரூபிக்க முடியாதபடிக்கு இருக்குற வெங்காயத்தை தலையிலே தேய்ச்சு நன்மை கிடைக்குதுன்னு கோராவுல சொல்லி விலையை மறுபடியும் எத்திராதீங்க எஜமான் .

டெய்லி ஆம்லெட் இல்லேன்னா நமக்கு சாப்பாடு இறங்காது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...