தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

 

தினமும் ஒரு அவித்த முட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

நானும் காலையிலேயேஇரண்டு அவித்த முட்டைகளை சாப்பிடுகிறேன்.

என் உடலுக்கு தேவையான புரதச்சத்தும் நோய் எதிர்ப்புச் திறனும் தருவதால் என்னுடைய குடும்ப டாக்டர் நீங்கள் கண்டிப்பாக முட்டை சாப்பிட வேண்டும்.

அதிலுள்ள மஞ்சள் கருவை நீக்கி விடுங்கள் .என்று சொன்னதன் அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களாக சாப்பிட்டுக் கொண்டு வருகிறேன்.

உற்சாகம் நன்கு வருகிறது .ஏனெனில்எனக்கு சுகர் இருப்பதனால் முட்டை புரோட்டீனை கொடுத்துவிடுகிறது.

சரி கேள்விக்கு வருகிறேன்

நல்லது.

முட்டை லுடீன் மற்றும் ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருட்களை அதிகமாக கொண்டுள்ளதால், இது நமது கண்களின் கருவிழி செயலிழப்பு மற்றும் கண்புரை நோய்களை தடுத்து, கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

முட்டையில் உள்ள கோலைன் என்ற பொருள் நரம்பு மண்டலம் மற்றும் இதய நரம்பு மண்டலத்தின் பிரச்சனைகளைக் குறைத்து, மூளையின் செயல்பாட்டை சிறப்பாக இயக்குவதற்கு உதவுகிறது.

முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் ஆகியவை உள்ளது. எனவே தினமும் முட்டையை சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையற்ற கெட்ட கொலட்ஸ்ட்ரால் குறைந்து, உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.

முட்டை சாப்பிட்டால் மூளையானது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அதன் ஆற்றலும் அதிகரிக்கும். முட்டையை தவறாமல் தினமும் சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் வரும் ஆபத்தானது குறையும்.

நன்றியுடன்,

படம் கூகுள். நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

मौसम

मौसम वायुमंडल की स्थिति भाषा PDF डाउनलोड करें ध्यान रखें सम्पादित करें मौसम किसी स्थान की अल्पकालीन वायुमंडलीय दशाओं (वृष्टि, आर्द्रता...